வரம் கேட்பதல்ல பிரச்சனை. ஐபோன் கேட்கலாம். ஐஐஎம்மில் ஒரு சீட் கேட்கலாம். ஐரோப்பாவில் (யூரோப்தான்பா!) ஒரு டூயட் கேட்கலாம். ஐன்ஸ்டைன் மாதிரி கிட்னி(!) கூட கேட்கலாம். பொயட்டிக்கா இல்லையே!
பார்த்தால் எதோ டிவியில் தல ஒரு பெரிய லிஸ்டே போட்டுக் கொண்டிருந்தார். இதிலிருந்து தேவதைக்கு பிடித்த 10 வரங்களை கேட்டுக் கொள்கிறேன். :)
தொடரை தொடர அழைக்கப்படுபவர்கள்
ஸ்ரீமதி
பப்பு
கார்க்கி
தமிழ்மாங்கனி
*****

அடுத்து பிடித்த பிடிக்காத 10 விஷயங்களை பட்டியலிட வேண்டும். அருணா மேம் கூப்பிட்டிருக்கிறார்கள்.
பிடிக்கும் பிடிக்காது என்று கருப்பு வெள்ளையில் பதில் சொல்வது எனக்கு கஷ்டம். முழுசா பிடிச்சது, முழுசா பிடிக்காதது என்று இருப்பவை மிகக் குறைவு. அவற்றை பகிர்ந்து கொள்ளவும் முடியாது. ;)
பார்க்கலாம்..
எழுத்தாளர்
பிடித்தது : சுஜாதா - கற்றதும் பெற்றதும், ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
பிடிக்காதது : சாரு நிவேதிதா - வலையில் மட்டும்தான் படித்திருக்கிறேன். அவற்றில் சில பிடிக்கவில்லை.
கவிஞர்
பிடித்தது : முகுந்த் நாகராஜன் - அகி, வலையில் படித்தவை.
பிடிக்காதது : தபு சங்கர் - வார இதழ்களில் மட்டும் படித்திருக்கிறேன். காதலாகி கசிந்துருகுவதால்.
பாடலாசிரியர்
பிடித்தது : செல்வராகவன் - 'மாலை நேரம் மழை தூறும் நேரம்' என்ற ஒற்றை பாட்டுக்காக.
பிடிக்காதது - கதாநாயகர்களுக்கு பிரச்சார பாடல் எழுதும் எல்லோரும்.
இசையமைப்பாளர்
பிடித்தது - பழைய இளையராஜா, பழைய ரஹ்மான் (தமிழ்), புது ரஹ்மான் (ஹிந்தி)
பிடிக்காதது - விஜய் ஆண்டனி - இவருக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைக்க வேண்டும்.
இயக்குனர்
பிடித்தது : மணிரத்னம் - தமிழில் தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த படங்கள் தருவதால்.
பிடிக்காதது : ஷங்கர் - சிவாஜி என்ற ஒற்றை படம்.
நடிகர்
பிடித்தது : தனுஷ் - செல்வராகவன் படங்கள் அளிக்கும் நம்பிக்கையில்..
பிடிக்காதது : 120 ரூபாய் கொடுத்து தியேட்டருக்கு போனால் அங்கே முதலமைச்சர் கனவோடு பிரச்சார பாடல் பாடுபவர்.
நடிகை
பிடித்தது : ஷாலினி - அலைபாயுதே
பிடிக்காதது - லூஸுத்தனமாக வந்து டார்ச்சர் பண்ணிப் போகும் எல்லோரும்.
ஆர்.ஜே
பிடித்தது : அஜய், ரேடியோ மிர்ச்சி - காலங்கார்த்தால கூவி எழுப்பி விடுவதால். ;)
பிடிக்காதது : சிவசங்கரி @ டாக்டர்.லவ், அதே ரேடியோ மிர்ச்சி - அர்த்த ராத்திரியிலும் தூங்க விடாமல் மொக்கை போடுவதால். :P
அரசியல்வாதி
பிடித்தது : ஸ்டாலின் - ஒரு நம்பிக்கைதான். ஒபாமாவுக்கு நோபலே கொடுக்கிறார்கள், நம்பிக்கையில்.
பிடிக்காதது : கருணாநிதி - காரணம் ஆயிரம்.
பதிவர்
பிடித்தது : இந்த வரியுடன் பின்னூட்டம் போட செல்பவர்கள். :)
பிடிக்காதது : பட்டியலில் பத்து இருக்கா என்று எண்ணுபவர்கள். :P
--
தொடரை தொடர அழைக்கப்படுபவர்கள்
திவ்யபிரியா
கார்த்திகை பாண்டியன்
ஆனந்த்
இரா.வசந்தகுமார்.

செமஸ்டர் இன்னும் இரண்டு பேப்பர் பாக்கி இருக்கிறது. ஜூட்..